Sunday 10 May 2009

சசி அவர்களின் விரக்தி/தன்னம்பிக்கை இழப்பு

சசி அவர்களின் இந்த பதிவினை பார்க்கும் போது கேட்க தோன்றுவது இதுதான்

போதுமடா இந்த ஈழப் போராட்டம்

நீங்கள் சொல்லும் படி அன்று இந்தியா இருந்திருந்தால் நாமும் நம் இந்திய தலைமுறைகளும் இன்று ஒரு சுதந்திர நாடாக இருந்திருக்க முடியுமா. வெள்ளை காரன் நம்மை அழித்தே கொன்றிருப்பான்.

எந்த மக்களும் யாருக்கும் அடிமையாக வாழ நினைப்பதில்லை, முதலில் ஆரம்பித்த்து அஹிம்சை போராட்டங்களே அப்போது ஏன் 3000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். வேறு வழியின்றி ஆயுத போராட்டத்துக்கு தள்ளப்பட்டவர்கள் தமிழ் மக்கள். அவர்களால் உருவாக்கப்பட்டது விடுதலை புலிகள். அவர்கள் வானத்திலிருந்து குதித்தவர்கள் அல்ல.
யாருக்காக போராடுகிறார்கள் அதை எண்ணி பாருங்கள்.


தோல்வி வரும் போதும் தோள் கொடுக்காத நண்பனாக இருப்பதை என்ன சொல்வது, 80% நிலம் இருந்தால்தான் கூட இருப்பேன் என்பது உங்களின் சுயநலத்தினை காட்டுகிறது.

தமிழ் மக்கள் அழிப்பது இந்த போர் நடந்தாலும்/நடக்கா விட்டாலும் தொடர்ந்தது/தொடரத்தான் போகிறது. அதை காப்பாற்ற ஒரே வழி தனி ஈழம். அதற்கு பாடுபடுங்கள்.

It is always good to find the solution for root cause, There may be many obstacles when we try to achieve our goal. Sort out those rather than telling finish off your goal.

21 comments:

  1. பலர் தாங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்புறாங்க. உங்களின் தெளிவான கருத்துக்கு நன்றி.

    இருந்தாலும் மனித மரணங்கள் மக்கள் மத்தியில் விரக்தியை தோற்றுவிப்பது இயல்பே..! அதைக் கடக்காமல் விடுதலையும் இல்லை வாழ்வும் இல்லை. எல்லா மனிதனுக்கு சாவு உண்டு. ஆனால் பலர் அதை நினைப்பதில்லை. அவன் சாகிறான் நான் வாழ்கிறேன் என்ற அடிப்படையில் தான் பலர் இருக்கின்றனர். மரணம் அவர்களை கணமும் பின் தொடர்வது பலருக்குத் தெரிவதில்லை. வாழ்வே மாயம்..!

    ReplyDelete
  2. நன்றி நண்பரே, ஒரு நாய் 40 பேரை கடித்தது என்பதற்க்காக இனி அந்த நாயே எனது எஜமான் என்று சொல்வது போல் உள்ளது சசியின் கருத்து. அந்த நாயினை அடித்து துரத்துவது/திருத்துவது/கொல்வது என்ற முடிவினை எடுப்பதை விட்டு விட்டு இவர் என்ன சொல்கிறார் பாருங்கள்.

    ReplyDelete
  3. Sasi has very good point. We need think rationally not emotionally. People should ask why every part of the world is against Tamils? Tigers failed to form a political organization within and outside Ceylon. Unless we acknowledge our faults we can never correct the mistakes and we will never win the hearts of the international community. Without them we cannot achieve anything. All are frustrated and tired. We must make it right atleast on the next phase of struggle. While we cannot forget the great sacrifice of tigers, we have to acknowledge their method has failed and resulted 10s of thousands civilian death. Nethaji failed but Gandhi won - WHY? We need to keep that in mind. I remember someone told me "Minority community never won the freedom by armed struggle - But minority have won by non-violent method. ANC is best example, they knew when to strike and when to back-off and their leader is a moderate. Non-violent struggle must go on within and outside of ceylon.

    - Thillai

    ReplyDelete
  4. /* we will never win the hearts of the international community. */

    come one everyone knows SONYA is the main enemy of tamil. Once india stop all help to srilanks automatically world will give freedom to tamil eelam. World always behind whoever got more power. It does not mean they do the right thing.

    ReplyDelete
  5. /* I remember someone told me "Minority community never won the freedom by armed struggle - But minority have won by non-violent method */

    that depends who is your opponent, we, india had most non-violent and some violent because of our opponent follows some truthful/mercy/honest.

    ReplyDelete
  6. மனசாட்சி,
    நாயினை அடித்து துரத்துவது, திருத்துவது, கொல்வது என்ற முடிவினை சிறிதும் நடைமுறைபடுத்த முடியவில்லையே.இப்போ நடக்கும் போராட்டம் என்றால் என்ன? கொல்கிறானே தயவு செய்து காப்பாற்றுங்கள் என்று கெஞ்சுகிறோம். சசி அவர்கள் கூறியதே நடமுறையானது.

    ReplyDelete
  7. போராட்டத்தில் மக்கள் கொல்லப்படுவது உண்மையே, ஆயுதப்போராட்டம் இல்லாத போதே சிங்களவன் ஆயிரக்கணக்கில் தமிழனை கொல்லும் போது அவனை எதிர்த்து ஆயுதப்போராட்டம் நடத்தும் போது இழப்புக்கள் இன்னமும் அதிகமாக இருக்கும், போராட்டத்தை விட்டாலும் சிங்களவன் கொல்லத்தான் போகிறான். இந்த இழப்புகளின் இறுதியில் உலகசமுதாயத்தால் தமிழருக்கு ஒரு தீர்வு வரும், இறுதி எல்லை அதுவே, தீர்வு வராதுவிட்டால் முழுபிரதேசமும் பிடிபட்டபின்னர், சிங்களமக்களின் மரணங்கள் ஆரம்பிக்கும். இது முடிவடையா மரணயுத்தமாக இருக்கும் உதாரணம் இராக்,ஆப்கானிஸ்தான்.

    ReplyDelete
  8. அன்பின் மனசாட்சி,

    சசி இதில் விரக்தியடைந்தார். நான் இந்த விஷயத்தில் அடுத்து என்ன செய்வது என விளங்காமல் விழித்து கொண்டு இருக்கின்றேன். விரக்தியாகவும் உள்ளது. இயன்றால் இங்கே வந்து உங்களின் கருத்தை அறியத்தரவும் .


    49-O என்னும் உதவாக்கரை சட்டம் !!!

    http://wiki.pkp.in/forum/t-154821/49-o



    with care and love,

    Muhammad Ismail .H, PHD,
    http://gnuismail.blogspot.com

    ReplyDelete
  9. before Ltte's armed struggle may be atmost 5000 people died from 1948 to 1977, now within a week 5000 people are being killed and while whole world is watching with Satellite technology..so where is the problem? doesn't it tell something wrong with LTTE???
    may be ltte is sacred for Tamils..but ltte is nothing but an well organised terrorist organisation for the whole world....
    we tamils should only ask one question to praba..in what was he thinking when he gave order to kill Rajiv :) :) :) :) :) :) :) :) :) :) :) :)

    ReplyDelete
  10. /we tamils should only ask one question to praba..in what was he thinking when he gave order to kill Rajiv :) :) :) :) :) :) :) :) :) :) :) :)/

    Very suitable name (Veththu Veeddu) you have choosen for you.

    Nathan

    ReplyDelete
  11. 80% puligalidam eruntathu..apothu enne piracai thonriyathu.. Tsunami puligal kaiyandargal..enthe natdu utaviyum ellamal,karunavin thurogam ataiyum samalitargal.. epadi piracanaigal.. ennum niraiye erukirathu... avargalai vanathil erunthu vanthe power enru ninaikathirgal..avargalum manitargal.. tamil inathirgage..unnakage..yennakage poradikondu erukange..ulagam muluthum 12. koodi tamilargal erukange.. athil 3 lancam tamilargal..maanathodu tamil inne vidivirkage...tamil eelam malare..puligalodu eruke madangala..? unnakum yennakum erukum inne unarvu anthe tamilargaluku erukathe..? nan erunthu eruntalum puligalodutan erunthu erupen... enthe uyir yenn inathikage, natdikage povathu perumaitan atai vitde uyarnthe savu ulagathil kidaiyathu...anthe makkal seithalum porava vilai nangal puligalodu maanathodu sagirom enru erpargal elaiya..enn etai naam pese marukirom..ayutam edutaltan pudiya..uyirai ayutamage kodukum makkalum maveerargaltan...puligalai..puunaiya petru erukum. pulai patravalum pulitane..singalavanukn mandiyiduma..

    ReplyDelete
  12. வடக்குப்பட்டி ராம்சாமி11 May 2009 at 05:03

    சரி சரி! இப்படி ஆளாளுக்கு பேசிக்கிட்டே இருந்தா எப்படி? அடுத்து ஆக வேண்டியது என்னன்னு பாருங்கப்பா!

    ReplyDelete
  13. ராஜிவ் காந்தி வைத்த திட்டத்தை இந்தியாவின் உதவியுடன் மீண்டும் இலங்கை அரசிடம் கொண்டு செல்வதே இப்போதைக்கு சாத்தியமான வழியாகத் தெரிகிறது

    ReplyDelete
  14. /* we tamils should only ask one question to praba..*/

    ங்கொய்யால சந்தடி சாக்கில வெத்து வேட்டு தமிழன் சொல்றாண்டா, டேய் வெண்ணை பயலே நானும் உன்னை பாத்துட்டுதாண்டா இருக்கேன் சிங்கள் நாயே. தமிழனை அழிக்க தமிழின முகமூடியா, ஒடு போயிடு இல்லை செருப்பு பிஞ்சிடும்.

    ReplyDelete
  15. அங்கு செத்து மடியும் மனிதர்களுக்கு தன்னால் நிம்மதி எதுவும் கொடுக்க இயலவில்லையே என்ற விரக்தியின் பிடியில் சசி எழுதி இருப்பது புரிகிறது. இன்று உலக நாடுகள் அனைத்தையும் எதிர்கொண்டு புலிகள் போராட்டத்தை தொடர்ந்து நடத்துகிறார்கள். புலிகளை அழிப்பதாக சொல்லிக்கொண்டு ராஜபக்ஷேவும், நாங்கள் எந்தவிதத்திலும் ராணுவ உதவி அளிக்கவில்லை என்று சொல்லியபடி இந்திய வல்லரசும், மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளும் இணைந்து இப்போது பொதுமக்களைக் கொன்று குவித்து வருகிறார்கள்.

    "ஏப்பா இவங்கதான் இத்தனை அடி அடிக்கிறாங்களே எதுக்குப்பா இன்னும் எதிர்த்து நிக்குற?" என்று வேடிக்கை பார்க்கும் வீணர்களின் பஞ்சாயத்து பாணியில் போகிறபோக்கில் சசியும் கருத்தினைப் பதிவு செய்துள்ளார். இந்த மாதிரியான மனநிலைக்கு மக்களைத் தள்ளுவது தானே அனைத்து நாடுகளின் எண்ணமும்? விடுதலைப் புலிகள் நம்மைக் கேட்டு ஆயுதம் தூக்கவில்லை... அவர்கள் ஆயுதத்தை கீழே போடச்செய்யவும் நமக்கு உரிமை இல்லை. ஆயுதங்களை கீழே போட்டால் அவர்களின் உயிருக்கு உத்தரவாதம் தருவது யார்? அதையே சற்று மாறி யோசிக்கலாமே? நம்முடைய இந்திய அரசின் வன்கொடுமை தன்மையை ஏகாதிபத்திய தன்மையை எதிர்த்து குரல் எழுப்பலாமே? மரத்தடியில் இருக்கும் நமக்கு அங்கு நடக்கும் மனித அவலம் மனதை உறுத்துகிறது... ஆனால் இந்திய ஏகாதிபத்தியத்தை எதிர்க்க, தேசிய முகமுடியை கிழிக்க, இறையாண்மை என்னும் மாயையை உடைத்து பேச வழி கிடைக்கவில்லையா? நமக்கு இந்த மர நிழல் சொகுசாக இருக்கிறதோ???

    ReplyDelete
  16. ஜெவுக்கு எப்படின்னாலும் லாபம் தான். பிரபாகரன் இறந்தாலும் லாபம், காங்கிரஸ் வென்றாலும் லாபம் தான், அம்மா ஜகஜ்ஜால கில்லாடி

    ReplyDelete
  17. have you read what sasi had written so far?
    Or, have you understaood waht he tries to say?

    ReplyDelete
  18. ஈழ பிரச்சனை ஒரு புறமிருக்க..
    தமிழ் நாட்டில் கலைஞரின் நாடகத்தை யார்தான் நிறுத்தப்போகிறார்? தமிழர்களின் சொத்துக்களை பிருங்கிக்கொள்கிறார்? என்ன செய்யப்போகிறீர்கள்.. சன், கலைஞர் தொலைக்காட்சிகளுக்குள் போட்டி என்று ஒரு கபட நாடகதை அரங்கேற்றி பணம் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.. நிறந்த நிகழ்ச்சிகளை ஒளி பரப்புவதில்லை. விஜய் தொலைக்காட்சியை கொப்பியடித்தி நிகழ்ச்சி செய்கிறார்கள்.. தமிழர்களின் கலாச்சாரத்தை முன்னின்று அழித்துக்கொண்டிருக்கிறார்கள்... மலேசியாவில் தமிழன் அடிவாங்கினான். கர்நாடகாவில் அடிவாங்கிகிறான்.. எப்போது நீங்கள் திரும்பி அடிக்கப்போகிறீர்கள்?? காட்டிக்கொடுப்பான் கலைஞர் குடும்பம் இருக்கும் வரை தமிழன் முன்னேறுவது கடினம்.. உண்மையை புரிந்து கொள்ளுங்கள்.. ஈழத்தில் சிங்களவன் அடித்தான் திருப்பி அடித்தான் தமிழன். அவன் தான் பச்சை தமிழன்.. இன்று காந்தி தேசம் முதுகில் குத்தாவிட்டால்.. தமிழ்ழீழம் எமக்கு கிடைத்திருக்கும். இன்று உலக பெரும் வல்லரசுகளுடம் போரிட்டுக்கொண்டிருக்கிறோம்(சீனா, இந்தியா,பாகிஸ்தான்).

    "செய் அல்லது செத்துமடி" ஈழத்தமிழனின் வேதவாக்கு

    ReplyDelete
  19. /* தன்மையை ஏகாதிபத்திய தன்மையை எதிர்த்து குரல் எழுப்பலாமே? மரத்தடியில் இருக்கும் நமக்கு அங்கு நடக்கும் மனித அவலம் மனதை உறுத்துகிறது... ஆனால் இந்திய ஏகாதிபத்தியத்தை எதிர்க்க, தேசிய முகமுடியை கிழிக்க, இறையாண்மை என்னும் மாயையை உடைத்து பேச வழி கிடைக்கவில்லையா? நமக்கு இந்த மர நிழல் சொகுசாக இருக்கிறதோ???
    */

    சரியாக சொன்னிர்கள் வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன்.

    விடுதலை புலிகள் நினைத்திருந்தால் எத்தனையோ சிங்கள் மக்களை நொடிப்பொழுதில் கொன்றிருப்பார்கள். ஆனால் இந்த பாலப்போன தமிழினம் எதிரிக்கும் அடைக்கலம் கொடுப்பவனாக இருக்குதே. என்றாவது நாம் கூட நினைத்தது உண்டா சிங்களவன் எல்லாவனையு கொல்லனும்னு. ஆனால் இந்த சிங்கள் வெறிபிடித்த மிருகங்கள் தமிழன் அனைவரையும் கொல்ல வேண்டும் என்றே அலைகின்றன. அது யாரக இருந்தாலும் அவனுக்கு ஒன்னுதான். விடுதலைபுலியோ, தமிழக தமிழனோ, ஈழத்தமிழனோ, குழந்தையோ, தமிழ் பெண்களோ எந்த வேறுபாடும் இந்த சிங்கள மிருகங்களுக்கு கிடையாது.

    பாதுகாப்பு வலையத்தில் இறந்த மக்களின் கணக்கு யாருக்கும் தெரிவதில்லையா. ஐ.நாவே படம் பிடிச்சி போட்டது தெரியவில்லையா இந்த புத்தி சாலிகளுக்கு.

    ReplyDelete
  20. "விடுதலை புலிகள் நினைத்திருந்தால் எத்தனையோ சிங்கள் மக்களை நொடிப்பொழுதில் கொன்றிருப்பார்கள். ஆனால் இந்த பாலப்போன தமிழினம் எதிரிக்கும் அடைக்கலம் கொடுப்பவனாக இருக்குதே."

    ஆ ஆ வி.பு.கள் இவ்ளோ நல்லவங்களா ...ஒருத்தருமே சொல்லலையே ??
    any mad men with gun bombs and machettes can kill "any" number of "un-armed" people :)
    didn't we see it in
    Colombo 1983
    Kent/Dollar Farms
    Anurathapura
    Kaluvanjikudi etc...
    bloody fools

    ReplyDelete
  21. டேய் வெத்து வேட்டு சிங்கள நாயே, மறுபடியும் வந்திட்டயா, மானம் கெட்ட சொறி நாய் சிங்கள வெறியனே, நேற்று நடந்த தமிழின கொலை பண்ணி உங்க அண்ணன் மகிந்தட்ட போயி கேளுடா நாயே.

    ReplyDelete